திருச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் ஜென்னி பிளாசா எதிரில் ஆர்.சி ஸ்கூல் அருகில் உள்ள TMSS ஹாலில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் லூயிஸ் தலைமையில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்,துரை வைகோ அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் ஜவகர் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் என்கிற சீனீவாசன் கள்ளிக்குடி சுந்தரம் வக்கீல் எம் சரவணன் சுஜாதா சிக்கல் சண்முகம் மெய்ய நாதன் புத்தூர் சார்லஸ் கோட்டத் தலைவர்கள் ரவி சிவாஜி சண்முகம் ஜோசப் ஜெரால்டு ஓவியர் கஸ்பர் ஆனந்தராஜ் ராஜ்மோகன் பீமநகர் காசிம் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் மற்றும் பலர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
0 Comments