// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் திறப்பு திருச்சி மாவட்ட அரசு காஜிக்கு அழைப்பு

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் திறப்பு திருச்சி மாவட்ட அரசு காஜிக்கு அழைப்பு

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருச்சி பீமநகர் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் புதிய கட்டிடத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஜீம் ஆ தொழுகையுடன் துவங்க இருப்பதால் இதற்கான அழைப்பிதழை தமிழ்நாடு அரசின் திருச்சி மாவட்ட அரசு காஜி அவர்களை நேரில் சந்தித்து யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ரபீக் தலைமையில் நிர்வாகிகளுடன் சென்று வழங்கினார்..


இந்த நிகழ்வில் பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன என்ற தலைப்பில் மெளலவி அப்துல் பாசித் புகாரி உரை நிகழ்த்துகிறார்..

இந்த நிகழ்வில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது

Post a Comment

0 Comments