NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** மேஜர் சரவணன் நினைவு தினம் திமுக சார்பில் அஞ்சலி

மேஜர் சரவணன் நினைவு தினம் திமுக சார்பில் அஞ்சலி

திருச்சியில் மேஜர் சரவணன்  அவர்களின்  25 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெஸ்டரி பள்ளி அருகில் உள்ள அவரது நினைவுத்தூணிற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண்நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..


 நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள்  முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ் கருணாநிதி பகுதிச் செயலாளர்கள் மோகன் தாஸ் கமால் முஸ்தபா கோட்டத்  தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன் துர்கா தேவி மற்றும் கழக நிர்வாகிகள் கிராப்பட்டி செல்வம், கலைச்செல்வி புஷ்பராஜ் ராமதாஸ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா வழக்கறிஞர்கள் கவியரசன் அந்தோணி, முத்து பழனி , தர்மசேகர்,கவிதா, பாலமுருகன் உள்ளிட்ட பொதுமக்கள் ராணுவத்தினர் மரியாதை செய்தனர்

Post a Comment

0 Comments