உலகம் முழுவதும் செப்டம்பர் 16 ம் தேதி உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது சூரியன் தீங்கான கதிர்களை வடிகட்டி பூமியை பாதுகாத்து வருவது ஒசோன் மண்டலம் ஆகும் ஓசோன் மண்டலம் இந்த பணியை செய்யவில்லை என்றால் பூமியில் எந்த உயிர் இனமும் வாழ முடியாது .
அப்படி நம்மை பாதுகாத்து வரும் இந்த ஓசோன் மண்டலம் மனிதர்களின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு வாகனம் புகை தொழிற்சாலை புகையினால் பூமி வெப்பமடைந்து காற்று மாசு மற்றும் ஓசோன் மண்டலம் பாதிப்படைந்து வருகிறது.
இதனை அனைவரும் உணர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க நம் அனைவரின் கடமை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.இதனை வலியுறுத்தி மாற்றம் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க சோழ மன்னன் கரிகாலனால் கி.பி.2ம் நூற்றாண்டில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விவசாயிகளின் டொல்டா மாவட்டத்தின் உயிர் நாடியாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையில் பிளாஸ்டிக் மற்ற யண்படுத்தைவதை தவிர்த்து ஆற்று நீரை கல்லணை பகுதியை சுற்றுச்சூழலலை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை என்பதை உணர்ந்து அணைவரும் செயல்பட வேண்டும்.
என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வியபரிகளிடம் பிளாஸ்டிக் பைகளை பெற்று கொண்டு மக்கும் வகையிலான காகிதபைகளை மாற்றம் அமைப்பினர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிறுவன தலைவரும் மற்றும் தேசிய மாநில விருதுகள் பெற்ற குறும்பட நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சதிஷ் ஜான் சாக்ஸிடு அமைப்பை சேர்ந்த சசி தாய்நேசம் அறக்கட்டளையின் தலைவர் ஹெப்சி சத்தியா ராக்கினி ரித்திக் அபிஷா பியூலா ஜாய்ஸ் கிளோரி சந்தோஷ் ரஞ்சனி பிரிதிவி மதன் ரஞ்சனி உள்ளிட்டோர் செய்தனர்







0 Comments