// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** UTJ ஸ்போர்ட்ஸ் சிலம்பப் பிரிவுக்கு டில்லி மாநில சிறந்த லீடர் சான்றிதழ்

UTJ ஸ்போர்ட்ஸ் சிலம்பப் பிரிவுக்கு டில்லி மாநில சிறந்த லீடர் சான்றிதழ்

 UTJ ஸ்போர்ட்ஸ் சிலம்பப் பிரிவுக்கு டில்லி மாநில சிறந்த லீடர் சான்றிதழ்

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒரு அங்கமாக UTJ ஸ்போர்ட்ஸ் சிலம்பம் பிரிவு செயல்பட்டு வருகிறது..


தற்போது தேசிய அளவிலான லீக் போட்டிக்கு  டில்லி மாநில டீம் சிறந்த லீடர் என்ற தகுதிசான்று உலக சாதனை சிலம்பம் அசோசியன்ஸ் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 தேசிய விருது வாங்கிய UTJ விளையாட்டு சிலம்பப் பிரிவினர் அனைவருக்கும் பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

Post a Comment

0 Comments