NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 80 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலையிலிருந்து ராஜீவ் காந்தியின் சாதனைகள் அடங்கிய நோட்டீஸ்களை பொதுமக்களிடம் கொடுத்து நடை பயணமாக சென்று ஜங்ஷன் அருகிலுள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு  திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


நிகழ்வில் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, மாவட்ட பொருளாளர் முரளி, ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகரன்,


 சிறுபான்மையினர் துணை தலைவர் பேட்டரி ராஜ்குமார்,  மாவட்ட நிர்வாகிகள் எஸ் வி பட்டேல், சத்தியநாதன், பூக்கடை பன்னீர், ஷேக் தாவூத், அபுதாகிர், விமல், ராஜா, எஸ். தேவதாஸ், கருப்பையா, அன்பு ஆறுமுகம், கோட்டத் தலைவர்கள்  பிரியங்கா பட்டேல், 


ராஜா டேனியல், தர்மேஷ், எட்வின் ராஜ், ஜெயம் கோபி, மணிவேல், வெங்கடேஷ் காந்தி, மற்றும் ஆராய்ச்சி துறை பாண்டியன், அமைப்புசாரா மகேஸ்வரன், சம்பத்,  மகிளா காங்கிரஸ் ஷீலாசெலஸ், சமூக ஊடக பிரிவு தலைவர் அரிசி கடை டேவிட், விஜய் பட்டேல், 

கிளமெண்ட், கார்த்திக்,  ஊடகப் பிரிவு தலைவர் செந்தில்குமார், கலைப்பிரிவு ராகவேந்திரன், அரியமங்கலம் ராஜா,  ராமன், மாரீஸ்வரி, ஜெனிபர், முகமது ரஃபி, கே எம் வி சம்பத், அருள், எம் சையத் இப்ராஹிம், கே மூர்த்தி, எம் செல்வராஜ், ஏ குருமாணிக்கம், பாண்டுரங்கன், ஒளி முகமது, டி அண்ணாதுரை, காட்டூர் சம்சுதீன், திருவரங்கம் சம்சுதீன், டீ தேவநாதன், ராஜா, நஸ்ருதீன்,  நடராஜன், கண்ணன், முகமது ரஃபி, சரவணன், வீரமணி,  பானுமதி,  ஆனந்த பத்மநாபன், மதுரை பாண்டியன், ரங்கநாதன், பாபு பாய், ஜாஃபர் பாய், பெல்ட் சரவணன், சந்திரா,  பாண்டு ரெங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments