BREAKING NEWS *** சர்ச்சை பேச்சு - ஜாமீன் கோரி மகாவிஷ்ணு மனுத்தாக்கல் *** திருச்சி ரயில்வே பாதுகாப்பு அணி முதலிடம்

திருச்சி ரயில்வே பாதுகாப்பு அணி முதலிடம்

RPF பயிற்சி மையம் திருச்சியில் (01.08.2024) முதல் (03.08.2022) வரை, RPF மண்டலங்களுக்கு இடையிலான நாசவேலை எதிர்ப்பு சோதனை மற்றும் அறிவியல் புலனாய்வுப் போட்டிக்கள் -2024 நடத்தப்பட்டது.


தெற்கு ரயில்வேயில் இருந்து TPJ (திருச்சிராப்பள்ளி), MDU (மதுரை), TVC (திருவனந்தபுரம்), SA (சேலம்), MAS (சென்னை) ஆகிய 05 RPF மண்டலங்கள் அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.


 போட்டியின் நிறைவு விழா (03.08.2024) அன்று மண்டல RPF பயிற்சி மையம்/திருச்சியில் நடத்தப்பட்டது.


இதில் டாக்டர்.அபிஷேக், IRPFS, Sr.DSC/TPJ விழாவின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்



இதில் உதவி ஆய்வாளர் s .சரவணன், வெடிகுண்டு தடுப்பு பிரிவு, தலைமையிலான திருச்சி ரயில்வே பாதுகாப்பு அணி இரண்டு போட்டியிலும் ஒட்டுமொத்த முதல் பரிசை பெற்றது. இரண்டாவது இடத்தை சேலம் மற்றும் திருவனந்தபுரம் அணிகள் பெற்றன.

Post a Comment

0 Comments