சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர மாவட்ட அமைப்பாளர் திருநாவுகரசு ஏற்பாட்டில் தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் பிள்ளை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
.மகாலிங்கம், டைமன் பாலு மாநில ஒருங்கிணைப்பாளர் தங்க ரத்தினகுமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் வஉசி கண்ணன், மாநகர துணை அமைப்பாளர்கள் சேதுராமன்,
செல்வராஜு, திருவரம்பூர் விஜயகுமார், மனோஜ்குமார், பகுதி நிர்வாகிகள் சக்திவேல், ஸ்டாலின், மலர்மன்னன், கனிவண்ணன், வாத்தியார் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
0 Comments