// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு சார்பாக தேசிய கொடி ஏற்றம்

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு சார்பாக தேசிய கொடி ஏற்றம்

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட அலுவலகம்,பாலக்கரை,மரக்கடை, நத்தர்ஷா பள்ளிவாசல்,KK நகர், ஏர்போட்,மரக்கடை,அரியமங்கலம்,காமராஜ் நகர்,காட்டூர்,பெரிய கடைவீதி ஆகிய பகுதியில் மாவட்டத் தலைவர் எம்.ஏ முகமது ராஜா, தலைமை பிரதிநிதி வழக்கறிஞர் நூர்தின் ஆகியோரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. 



மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன்,மாவட்ட துணை தலைவர்,












முஸ்தபா, மாவட்டத் துணைச் செயலாளர் காசிம்,சம்சுதீன்,ரஹ்மதுல்லாஹி,MTS மாவட்ட செயலாளர் ஜாவித்,அணி செயலாளர்கள் முஜீப்,ஜின்னா மற்றும் மாவட்டத் துணை அணி பகுதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments