அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கினங்க,அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர்.தங்கமணி வழிகாட்டுதல் படி
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் அவர்கள் தலைமையில் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் M.A அன்பழகன் அவர்கள் ஏற்பாட்டில்....
மலைக்கோட்டை பகுதி வார்டு எண் : 8 மற்றும் 10 ல் உள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு EB ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உறுப்பினர் உரிமை சீட்டு அட்டையினை இன்று நேரில் சென்று வழங்கினார்கள்..
மலைக்கோட்டை பகுதிகழக நிர்வாகிகள்: சுந்தர்,போட்டோ கார்த்தி, காமேஸ்வரன்,கார்த்தி, G.ஸ்ரீதர் ஜெயராஜ் L. குணசேகரன்,பாலு, R. பாலு நாகராஜ், , B. ஸ்ரீதர், மணி, ஞானசேகரன், குவைத் மனோகர், தேவதானம் மாரியம்மா, மேஸ்திரி சுப்பிரமணி, AP.கார்த்தி, பிளாட்டோ, பிரிட்டோ, தங்கவேல்,
ராஜேந்திரன், தர்மலிங்கம், சிவலிங்கம், பாண்டுரங்கன், வக்கீல் சக்திவேலு, பாலமுருகன்,சிந்தை ராமச்சந்திரன்
மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
0 Comments