// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** கரூர் மாவட்டம் கருப்பத்தூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

கரூர் மாவட்டம் கருப்பத்தூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

78 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், கருப்பத்தூர் ஊராட்சி (வேங்காம்பட்டி )அலுவலக வளாகத்தில்நடைபெற்றது.


ஊராட்சி மன்றத் தலைவர் P.ரெங்கம்மாள் சத்திவேல் தலைமை வகித்தார்.  ஒன்றிய கவுன்சிலர்  சுப்பிரமணியன் துணைத் தலைவர் கருப்பையா ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.


 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் G கோமதி N.வீரமணி P.கோமதி T.ரமேஷ் D.கற்பகவள்ளி G.கலைச்செல்வி S.விஜயலெட்சுமி T.செல்வரெத்தினம்  ஆகியோர்  கலந்து கொண்டனர் . 


மற்றும் மகளிர் சுயஉதவிகுழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராமசபை கூட்டத்தை சிறப்பித்தனர்.  கூட்ட முடிவில்  ஊராட்சி மன்ற செயலாளர்   சிதம்பரம்  நன்றி கூறினார் 

கரூர் நிருபர் குமரவேல் 

Post a Comment

0 Comments