// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** கரூர் மாவட்டம் கருப்பத்தூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

கரூர் மாவட்டம் கருப்பத்தூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

78 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், கருப்பத்தூர் ஊராட்சி (வேங்காம்பட்டி )அலுவலக வளாகத்தில்நடைபெற்றது.


ஊராட்சி மன்றத் தலைவர் P.ரெங்கம்மாள் சத்திவேல் தலைமை வகித்தார்.  ஒன்றிய கவுன்சிலர்  சுப்பிரமணியன் துணைத் தலைவர் கருப்பையா ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.


 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் G கோமதி N.வீரமணி P.கோமதி T.ரமேஷ் D.கற்பகவள்ளி G.கலைச்செல்வி S.விஜயலெட்சுமி T.செல்வரெத்தினம்  ஆகியோர்  கலந்து கொண்டனர் . 


மற்றும் மகளிர் சுயஉதவிகுழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராமசபை கூட்டத்தை சிறப்பித்தனர்.  கூட்ட முடிவில்  ஊராட்சி மன்ற செயலாளர்   சிதம்பரம்  நன்றி கூறினார் 

கரூர் நிருபர் குமரவேல் 

Post a Comment

0 Comments