NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா - தொழில் வழிகாட்டல் நிபுணர் அஷ்வின் ராமசாமி பங்கேற்பு

திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா - தொழில் வழிகாட்டல் நிபுணர் அஷ்வின் ராமசாமி பங்கேற்பு

திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா - தொழில் வழிகாட்டல் நிபுணர் அஷ்வின் ராமசாமி பங்கேற்பு!


திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் 27 வது முதலாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது.  கல்லூரியின் துணை தலைவர் அப்துல் ஜமீல் வரவேற்புரை வழங்கினார். 

 
கல்லூரியின் தலைவர் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். 


கல்லூரி முதல்வர் நவீன் சேட் மாணவ, மாணவிகளுக்கு கருத்துரை வழங்கி துறை தலைவர்கள் மற்றும் அனைத்து பிரிவுகளின் தலைவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். 









மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தொழில் வழிகாட்டல் நிபுணர் மற்றும் ஆய்வாளர் அஷ்வின் ராமசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments