NEWS UPDATE *** நெல்லையில் ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ///////\\\\\\\ பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களில் அகற்றிட வேண்டும் - பொதுச்செயலாளர் துரைமுருகன் *** திருச்சியில் மஜக மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பங்கேற்பு

திருச்சியில் மஜக மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பங்கேற்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் M. முகமது செரீப் அவர்கள் கலந்து கொண்டு வருகின்ற 19.09.2024 அன்று  மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்கும் முப்பெரும் விழா குறித்தான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.





இக்கூட்டத்தில் அவை தலைவர் சேக் தாவூத், மாவட்ட துணை செயலாளர்கள் தர்வேஷ், சேக் அப்துல்லா, சுரேஷ் காந்தி மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments