NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி தில்லை நகரில் அதிரடி ஆஃபர்களுடன் ஐ மொபைல்ஸ் ஷோ ரூம் திறப்பு விழா

திருச்சி தில்லை நகரில் அதிரடி ஆஃபர்களுடன் ஐ மொபைல்ஸ் ஷோ ரூம் திறப்பு விழா

"ஐ மொபைல்ஸ்" என்ற பெயரில் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா திருச்சி தில்லை நகர் நான்காவது கிராஸ் மெயின் ரோட்டில் இன்று நடைபெற்றது. 


இதில் சிறப்பு விருந்தினராக  சென்னை கிரீன் டெக்னாலஜி நிறுவனர் தினேஷ் ஜெகநாதன் கலந்து கொண்டு ஷோ ரூமை திறந்து வைத்தார். 


மேலும் இந்நிகழ்வில் ஷோரூம் உரிமையாளர் மதன் சிவசாமி, அவரது  பெற்றோர்கள் சிவசாமி, சாந்தி மற்றும் நண்பர்கள் உறவினர்கள் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 



இந்த புதிய ஷோரூமில் ஐ போன், சாம்சங், விவோ, ஓப்போ, ஒன் பிளஸ், எம்.ஐ, ரியல்மீ, நோக்கியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் செல்போன்கள் மற்றும் பவர் பேங்க், ஹெட்போன், டெம்பர் கிளாஸ் உள்ளிட்ட பல பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



 மேலும் திறப்பு விழா சலுகையாக ஒரு ரூபாய்க்கு டெம்பர் கிளாஸ், 99 ரூபாய்க்கு ப்ளூடூத் ஹெட் போன் என பல அதிரடி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

Post a Comment

0 Comments