NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி காங்கிரஸ் ஜங்ஷன் கோட்டம் சார்பில் 176 வது பூத் கமிட்டி கூட்டம்

திருச்சி காங்கிரஸ் ஜங்ஷன் கோட்டம் சார்பில் 176 வது பூத் கமிட்டி கூட்டம்

 திருச்சி மாநகர் ஜங்ஷன் கோட்டம், 54 வது வார்டு, 176 வது பூத் கமிட்டி கூட்டம் வார்டு தலைவர் மதுரை பாண்டியன் அவர்கள் தலைமையில் கோட்ட தலைவர் பிரியங்கா படேல் முன்னிலையில் நடைபெற்றது. 


இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் அவர்கள் கலந்து கொண்டு பூத் நிர்வாகிகளுக்கு புதிய வாக்காளர் பட்டியலை வழங்கி ஆலோசனை வழங்கினார். 


இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, நகர்க்கோவில் அனீஸ் , துணை தலைவர் வல்லபாய் படேல், ஐடி பிரிவு மேற்கு ஒருங்கிணைப்பாளர் விஜய் குமார், கோட்ட நிர்வாகிகள் பெல்ட் சரவணன், 




ரமேஷ், குருசாமி, பூத் கமிட்டி உறுப்பினர்கள் துரைசிங், ஆசிரியர் குகன் ராஜ், அமுதம் நடராஜன், அண்ணாதுரை, பாலமணிகண்டன், மேனகா, மீனம்பாள், ரெங்கசாமி, ஷண்முகம், சந்திரசேகர், ராஜா, லீலாவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments