// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காத திருச்சி மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு SDPI கட்சி கல்வியாளர் அணி கடும் கண்டனம்

தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காத திருச்சி மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு SDPI கட்சி கல்வியாளர் அணி கடும் கண்டனம்

 தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காத திருச்சி மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு SDPI கட்சியின் கல்வியாளர் அணியினர்  கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்‌..திருச்சியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடாது பெய்து வரும் அடை மழை என்று தெரிந்தும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததை SDPI கட்சி - கல்வியாளர் அணி திருச்சி மாவட்டம் சார்பில் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர் அதில் கூறுகையில்...


மேலும் கன மழையிலும் பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் மருங்காபுரி வளநாடு கைகாட்டி அருகே அரசு பள்ளி மாணவருக்கு விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்‌


மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவருக்கான அனைத்து வகையான மருத்துவ உதவியும் செய்ய வேண்டும் என்று SDPI கட்சி, கல்வியாளர் அணி சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தனர்‌..

இனி வரும் காலங்களில் மழையின் தன்மையை பொறுத்து மாவட்ட ஆட்சியர் பள்ளி குழந்தைகள் மீது அக்கறை கொண்டு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் 


Post a Comment

0 Comments