// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருவள்ளுவர் சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் பஜார் மைதீன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளுவர் சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் பஜார் மைதீன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

 இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சி தமிழ் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் பஜார் A.மைதீன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..


இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் அவர்கள் மற்றும் சிறுபான்மை துறை நிர்வாகிகள் ஜிம் விக்கி, தர்கா சேக் ,


தென்னூர் பக்ருதீன், ஆழ்வார் தோப்பு பீர்,அப்சர் சிந்தை, வினோத் ,உறையூர் இர்பான் ,ஆனந்த், அரவிந்த் ,கள்ளத்தெரு நவீன்,விக்னேஷ் முஸ்தபா ,ரீகன் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்

Post a Comment

0 Comments