// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருவள்ளுவர் சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் பஜார் மைதீன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளுவர் சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் பஜார் மைதீன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

 இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சி தமிழ் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் பஜார் A.மைதீன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..


இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் அவர்கள் மற்றும் சிறுபான்மை துறை நிர்வாகிகள் ஜிம் விக்கி, தர்கா சேக் ,


தென்னூர் பக்ருதீன், ஆழ்வார் தோப்பு பீர்,அப்சர் சிந்தை, வினோத் ,உறையூர் இர்பான் ,ஆனந்த், அரவிந்த் ,கள்ளத்தெரு நவீன்,விக்னேஷ் முஸ்தபா ,ரீகன் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்

Post a Comment

0 Comments