// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** நல்லிணக்கம் மக்களாக திகழ்ந்து, அன்பும் அறனும் இன்பமும் ஏற்றமும் எங்கும் படர வாழ்த்துவோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பொங்கல் வாழ்த்து

நல்லிணக்கம் மக்களாக திகழ்ந்து, அன்பும் அறனும் இன்பமும் ஏற்றமும் எங்கும் படர வாழ்த்துவோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பொங்கல் வாழ்த்து

 நல்லிணக்கம் மக்களாக திகழ்ந்து, அன்பும் அறனும் இன்பமும் ஏற்றமும் எங்கும் படர வாழ்த்துவோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொய்தீன். MA EXMP அவர்கள் விடுத்துள்ள உங்கள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது..

தமிழர் திருநாளான  பொங்கல் விழா கொண்டாடும் தமிழ் கூறும் நல்லுலக மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். நல்லிணக்கணம் மக்களாக திகழ்ந்து, அன்பும், அறனும், இன்பமும், ஏற்றமும் எங்கும் படர வாழ்த்துவோம்.இவ்வாறு தனது வாழ்த்து செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments