தைப்பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடை திருவிழாவாகும். இது தமிழர்களால் நான்கு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழ் மாதமான தையில் கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகை சூரியனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
திருச்சி மேலசிந்தாமணி பழைய கரூர் ரோட்டில் அமைந்துள்ள (Funzone little stars) மழலையர் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது ..
இந்த பொங்கல் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் வக்கீல் சரவணன், கலந்து கொண்டார்.
இந்த விழாவிற்கு சிறுபான்மைத்துறை தலைவர் பஜார் மைதீன் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்வில் ஆசிரியர் செல்வபிரியா சிறுபான்மை துறை நிர்வாகிகள் ஜிம் விக்கி ரீகன் தென்னூர் பக்ருதீன் உறையூர் இர்ஃபான் தர்கா சேக்இப்ராஹிம் மார்கெட் ஜாக்கிசான் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.
சமத்துவ பொங்கல் விழாவை Funzone Little Stars மழலையர் பள்ளி தாளாளர் யாஸ்மின் பேகம் விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்
0 Comments