// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** நல்லிணக்கம் மக்களாக திகழ்ந்து, அன்பும் அறனும் இன்பமும் ஏற்றமும் எங்கும் படர வாழ்த்துவோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பொங்கல் வாழ்த்து

நல்லிணக்கம் மக்களாக திகழ்ந்து, அன்பும் அறனும் இன்பமும் ஏற்றமும் எங்கும் படர வாழ்த்துவோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பொங்கல் வாழ்த்து

 நல்லிணக்கம் மக்களாக திகழ்ந்து, அன்பும் அறனும் இன்பமும் ஏற்றமும் எங்கும் படர வாழ்த்துவோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொய்தீன். MA EXMP அவர்கள் விடுத்துள்ள உங்கள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது..

தமிழர் திருநாளான  பொங்கல் விழா கொண்டாடும் தமிழ் கூறும் நல்லுலக மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். நல்லிணக்கணம் மக்களாக திகழ்ந்து, அன்பும், அறனும், இன்பமும், ஏற்றமும் எங்கும் படர வாழ்த்துவோம்.இவ்வாறு தனது வாழ்த்து செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments