NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி – முன்னாள் எம்பி திருநாவுக்கரசு பங்கேற்பு

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி – முன்னாள் எம்பி திருநாவுக்கரசு பங்கேற்பு

 திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மேலசிந்தாமணி லோகா டவர் மண்டபத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் அவர்கள் தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் பஜார் மைதீன் முன்னிலையில், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர், மத்திய மாநில முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் சிறப்புரையுடன் நடைபெற்றது. 

நிகழ்வில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பென்னட் அந்தோணிராஜ், சிறுபான்மை துறை மாநில முதன்மை துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் முரளி, கிழக்கு தொகுதி அமைப்பாளர் மன்சூர் அலி, மாவட்ட துணை தலைவர் அபுதாஹிர், கவுஸ்.


கோட்டத்தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, மார்க்கெட் பகதுர்ஷா, அரியமங்கலம் அழகர், ஜங்ஷன் பிரியங்கா படேல், உறையூர் பாக்யராஜ், புத்தூர் மலர் வெங்கடேஷ், தில்லைநகர் கிருஷ்ணா, பஞ்சப்பூர் மணிவேல், ஸ்ரீரங்கம் தொகுதி அமைப்பாளர் விக்னேஷ்,


அணித்தலைவர்கள் ஐடி பிரிவு அரிசிக்கடை டேவிட்,   கிளமெண்ட், கலைப்பிரிவு அருள், அரிவாஷ் கோவன், ஆராய்ச்சிப்பிரிவு,  பாண்டியன், அமைப்புசாரா மஹேந்திரன், இலக்கிய அணி பத்மநாபன், இளைஞர் காங்கிரஸ் விஜய் படேல், அபுதாஹிர், ஹரி பிரசாத், தினேஷ், நரேன், காதர், 



விக்ரம், பாலாஜி, ஜிம் விக்கி, முருகப்பன், அரவிந்த்சாமி, சந்தானகிரிஷ்ணன், வீரமணி, ஓ பி சி ரியாஸ், முத்துகிருஷ்ணன், விவசாய பிரிவு அண்ணாதுரை, சம்பத், மகளிர் காங்கிரஸ் அஞ்சு, இந்திரா தோழி மாரீஸ்வரி, வார்டு தலைவர்கள் ஆரிப், க்ரிஷ் அய்யர், பாண்டியன், நடராஜன், விக்னேஷ், பூபதி, அப்சர், அனிருத், அமீர், ஜான்சன், 

கார்த்தி, ரியாஸ், கண்டோன்மெண்ட் வளன் ரோஸ், ஆனந்த், விஷ்ணு, வினோத், பாலு, ஸ்ரீராம், சாகுல், லால்குடி சரண், பக்ரு, முன்னா, பீர் முஹம்மது, பாபா சுக்ரு, அப்துல் முனாப், ராகுல், மாலிக், பாபு, இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments