NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** SDPI வர்த்தகர் அணி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

SDPI வர்த்தகர் அணி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

SDPI - வர்த்தகர் அணி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக இன்று திருச்சி முதலியார் சத்திரத்தில் உள்ள KMS மினி ஹாலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் SDPI கட்சி வர்த்தகர் அணி மாநில தலைவர் அமீர் ஹம்சா, SDPI  கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இமாம் ஹஸ்ஸான் பைஜி.,SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் தலைவர் K.தமீம் அன்சாரி,  மொராய் செட்டி நிறுவனர் லெரன்,MKM. காதர் மொய்தீன்,USK. கருப்பையா,AMP.அப்துல் ஹக்கீம்,


KMS ஹக்கீம்,பஜார் மைதீன்,ஷேக் அலாவுதீன்,கலீல் ரஹ்மான்,A.K. ஜுவல்லரி, குத்புதீன் பூக்கடை, உள்ளிட்ட வணிக பெருமக்கள் பெருந்திரளாக கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்.எனவே என் அன்பிற்குரிய வணிக பெருமக்கள்,நோன்பாளிகள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு SDPI வர்த்தகர் அணி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments