2024 -25 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 150 பேர் தேர்வு எழுதினார்கள் .இதில் 147 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98 ஆகும்.
பள்ளி அளவில் முதல் மதிப்பெண் R. ௫த்ரா 550 இரண்டாம் மதிப்பெண்,R. கவிதா 538 மூன்றாம் மதிப்பெண் ,B .ஜீவிதா மற்றும் R. மகாலட்சுமி 525 பெற்றுள்ளனர்.
தாவரவியல் பாடத்தில் இரண்டு மாணவிகள் 100 மதிப்பெண்ணும் புள்ளியியல் பாடத்தில் ஒரு மாணவி 100 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தாளாளர் அருள் முனைவர் S .கஸ்பர் அடிகளார் தலைமையாசிரியர் அருட்திரு L.இராபர்ட் செல்வன் அடிகளார் மற்றும் இருபால் ஆசிரிய பெருமக்கள் மாணவ, மாணவிகளை வாழ்த்தினார்கள்.
0 Comments