// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி ஆர்.கே.ராஜா

இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரை சந்தித்து வாழ்த்து பெற்ற திருச்சி ஆர்.கே.ராஜா

திருச்சி விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகி ஆர்.கே.ராஜா தனது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகிறார்.


திருச்சி மாவட்டத்தில் நடிகர் விஜய்க்கு 1993 ஆம் ஆண்டு  இருந்து ரசிகர் மன்றம் துவங்கி 32 ஆண்டுகள் விஜய் பணி  மற்றும் சமூக பணி சமூக சேவகர் ஆர்.கே.ராஜா அவர்களின்   பிறந்தநாளன இன்று 

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய்  அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரன் அவர்களை  அவரது இல்லத்தில்  சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து மற்றும் ஆசிகளை பெற்று கொண்டார்

Post a Comment

0 Comments