// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** தவெக தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம் - 51 வது வார்டு சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு

தவெக தலைவர் விஜய் 51 வது பிறந்தநாள் கொண்டாட்டம் - 51 வது வார்டு சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் தமிழக முழுவதும் நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.பொதுச்செயலாளர் ஆனந்து  அவர்களின் ஆலோசனையில் 

த.வெ.க திருச்சி மாநகர்  மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி பீமநகர் பகுதி 51வது வார்டு சார்பாக நிர்வாகிகள் உசைன், அர்ஷ், ஆஷிக், மெரினா, வர்ஷா, தனுஷ், 

சந்தோஷ், வீரா, ராகவா, பிரபா, சரண், ஹசைன், கிஷோர், அரிஸ், பரத் இவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீ செடல் மாரியம்மன் கோவில் திடல் உள்ள பொதுமக்கள் 300 நபர்களுக்கு குஸ்கா, தால்சா, பச்சடி மற்றும் குடம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments