// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** RTE தொகையை விடுவிக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

RTE தொகையை விடுவிக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

 திருச்சி மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சங்கத்தின் சார்பாக RTE 2023-24 மற்றும் 2024 - 25 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான RTE தொகையை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை மனுவை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம்  வழங்கப்பட்டது. 

100க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்த கோரிக்கையை வலியுறுத்தினர்.

Post a Comment

0 Comments