இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அல் ஹிதாயத் பெண்கள் மட்டும் சிறுவர், சிறுமியர் மதர்சா சார்பில் திருச்சி மேல சிந்தாமணி பழைய பள்ளிவாசல் அருகில் தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ருஸ்தும் பி பள்ளிவாசல் முத்தவல்லி மதானி மற்றும் பள்ளிவாசல் இமாம் முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டு இனிப்பு மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.
பள்ளிவாசல் ஜமாத்தார்கள் ஜராக்.ஜாகீர் உஷேன்,முனாப்,மார்கெட் சுலைமான்,முகமது மொய்தீன்,சாகுல்,ஆசிப்,சகாபுதீன்,பாபு,ஜியாவுதீன்,இர்பான்,முன்னா,ஹாஜா,ஆரிஃப்,தர்கா ஷேக்,பாலக்கரை இம்தியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிறுவனர் பஜார் மைதீன்,யாஸ்மின் பேகம் ஆகியோர் செய்திருந்தனர்.
0 Comments