திருச்சி மேல சிந்தாமணி Fun Zone Little Star மழலையர் பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் விச்சு (எ) லெனின் பிரசாத் கொடியேற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் பஜார் மைதீன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சுப சோமு சரவணன் , தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் அலங்கார், திருவரம்பூர் தொகுதி தலைவர் ஹாலன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ,மாணவ, மாணவிகள் பங்கேற்றனர் .
0 Comments