// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட செயலாளர் சீனிவாசன் சிறப்புரை

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட செயலாளர் சீனிவாசன் சிறப்புரை

 திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எடத்தெருவில் அவைத்தலைவர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது.   பகுதி செயலாளர்கள் அன்பழகன், ஏர்போர்ட் விஜி , ரோஜர் , வாசுதேவன் கலீலுல் ரஹ்மான்,   மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் சதர் ஆகியோர் வரவேற்றனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன், மாவட்ட துணை செயலாளர் வனிதா,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு.அம்பிகாபதி,


பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர் முஸ்தபா, என்.எஸ். பூபதி, கலைவாணன், நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன் ஐ.டி.பிரிவு வெங்கட்பிரபு, இலக்கிய அணி பாலாஜி, தொழிற்சங்கம் ராஜேந்திரன், பீடி பிரிவு சகாபுதீன், நாட்ஸ் சொக்கலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் என்ஜினியர் ரமேஷ், தினேஷ் பாபு, கருமண்டபம் சுரேந்தர், பொன்னர், கங்கை மணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார்,


வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ். முத்துமாரி, வரகனேரி சசிகுமார், வழக்கறிஞர் கெளசல்யா, புவனேஸ்வரி,மாவட்ட முன்னாள் மகளிர் அணி செயலாளர் தமிழரசி சுப்பையா,

நிர்வாகிகள் : அப்பா குட்டி, காசிபாளையம் சுரேஷ்,பாலக்கரை சக்திவேல், ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ்,ஐடி பிரிவு பகுதி செயலாளர் பிரித்திவிராஜ், நாகராஜன், விஸ்வா, நத்தர்ஷா, உடையான்பட்டி செல்வம், ஐடி நாகராஜ்,




மலைக்கோட்டை வினோத் சிங்கத்து, செபா, ஆரி,சையது ரபீ, டைமண்ட் தாமோதரன், அரப்ஷா, காசிபாளையம் சுரேஷ் குமார் நாகு , கேபி.ராமநாதன், ராமலிங்கம், கே.டி. அன்பு ரோஸ், கேடிஏ ஆனந்தராஜ்,காஜாப்பேட்டை சரவணன்,செல்லப்பா, தர்கா காஜா, ஒத்தக்கடை மகேந்திரன் இ.பி. மோகன், சாத்தனூர் செல்வராஜ், கல் மந்தை விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பாலக்கரை ரவீந்திரன், மார்க்கெட் பிரகாஷ் ஆகியோர் நன்றி கூறினர்.

Post a Comment

0 Comments