// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பு போட்டியில் UTJ மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பு போட்டியில் UTJ மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில்  மாநில அளவிலான சிலம்பு போட்டி நடைபெற்றது .

இந்த போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் ஸ்போர்ட்ஸ் மாணவர்கள் சிறப்பாக கலந்துக்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்


இந்த போட்டியில் 1 - 17 வயதிற்கான சுற்றில் முஹம்மது இர்ஃபான் 30 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தனர்.2 - 16 வயதிற்கான சுற்றில் முஹம்மது சல்மான் 26 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்



 

3 - 13 வயதிற்கான சுற்றில் முஹம்மது அர்சத் 27.5 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடமும் 

4 - 12 வயதிற்கான சுற்றில் 24 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடமும்

5 - 10 வயதிற்கான சுற்றில் 25  புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளனர் 


Post a Comment

0 Comments