சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்பு போட்டி நடைபெற்றது .
இந்த போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் ஸ்போர்ட்ஸ் மாணவர்கள் சிறப்பாக கலந்துக்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்
இந்த போட்டியில் 1 - 17 வயதிற்கான சுற்றில் முஹம்மது இர்ஃபான் 30 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தனர்.2 - 16 வயதிற்கான சுற்றில் முஹம்மது சல்மான் 26 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்
3 - 13 வயதிற்கான சுற்றில் முஹம்மது அர்சத் 27.5 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடமும்
4 - 12 வயதிற்கான சுற்றில் 24 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடமும்
5 - 10 வயதிற்கான சுற்றில் 25 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்





0 Comments