// NEWS UPDATE *** திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை *** DREAM KALAM அறக்கட்டளை சார்பாக புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மரங்களை காப்போம் நிகழ்ச்சி நடைபெற்றது

DREAM KALAM அறக்கட்டளை சார்பாக புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மரங்களை காப்போம் நிகழ்ச்சி நடைபெற்றது

DREAM KALAM அறக்கட்டளை சார்பாக  திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மரங்களை காப்போம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த போட்டியில் வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் செல்வகுமார் அவர்கள் தலைமையில் மரக்கன்று,விதைகள்,  பென்சில்,  மற்றும் மொமென்டோ வழங்கினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள அனைவருக்கும் DREAM KALAM  சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர் 

Post a Comment

0 Comments