திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) சார்பாக செயற்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் அதன் மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் திருச்சி பீமநகர் தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எதிர்கால செயல்திட்டங்கள் பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 Comments