சென்னை வடபழனியில் உள்ள பிரபல பிரசாத் லாப்பில் மீன் முள்ளு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு நிகழ்வு நடைபெற்றது மிராஸ் கிரியேஷன்ஸ் Dr.சுப்பையாபிள்ளை தயாரிப்பில் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.எம்.ரஸிம் அவர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள மீன் முள்ளு திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியிட்டு நிகழ்வு நடைபெற்றது.
இத்திரைப்படத்தின் நாயகனாக இஸ்புல் கதாநாயகியாக வெண்மதி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல திரைப்பட நடிகர்கள் அசோக் பாண்டியன் பிர்லா போஸ் சேரன் ராஜ் கிருபா மற்றும் ஜெகன் மணிவாசகம் உள்ளிட்டோர் உடன் பலர் நடித்துள்ளனர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் திரைப்பட இயக்குனரும் நடிகருமான கங்கை அமரன் அவர்கள் கலந்து கொண்டு மீன் முள்ளு திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட்டு சிறப்பித்தார்.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக அன்பழகன் மற்றும் ஏ. ஆர்.எம். ரஸிம் இசையை இந்திரஜித் செய்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் அசோசியேட் டைரக்டராகவும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் திருச்சியை சேர்ந்த தேசிய மற்றும் மாநில விருதுகளை பெற்றவருமான ஆர்.ஏ.தாமஸ் அவர்கள் பணியாற்றியுள்ளார் .
புரெடெக்ஷன் மேனேஜர் அரவிந்த் இணை இயக்குநர்களாக பொன்ராஜ் யாபேஷ் உள்ளிட்டோரும் கலை இயக்குனராக ஜெயக்குமார் ஒப்பணையை அன்புசெல்வம் உதவி இயக்குநர்களாக இளங்கோவன் சாகுல் ராகவன் மாரியப்பன் ரமேஷ் பாலசுப்பிரமணியம் சுரேஷ் தேவேந்திரன் யஷ்வந்த் லாரன்ஸ் எபிநேசன் மாரிமுத்து கார்த்திக் காளிதாஸ் ஆகியோர் பணியாற்றியுள்ளார்கள்.























0 Comments