தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி.கரிகாலன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்கறிஞர் வி.எல்.சீனிவாசன் & தெற்கு மாவட்ட துணை தலைவர் விஜய் கலை ஆகியோரின் நல்லாசியுடன் தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மாநகர கிழக்கு மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக கொள்கை விளக்க பொதுக் கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி எம்.ஜி.ஆர் சிலை அருகே வெகு விமர்ச்சியாக நடைபெற்றது... இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமையேற்ற பிச்சைரத்தினம் கரிகாலன், S. ராணி சீனிவாசன், தர்கா சௌகத் அலி,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்கள் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முசிறி ஜெகன் மோகன் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் வாளாடி விக்னேஷ்,திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெரால்டு மில்டன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பாலக்கரை பகுதி கழக செயலாளர் சூர்யா வரவேற்புரை வழங்கிய காந்தி மார்க்கெட் பகுதி கழக செயலாளர் கௌதமன் சிறப்புரையாற்றிய மாநில தலைமை கழக பேச்சாளர்கள் இன்பா, முகில் வீரப்பன், ஜல்லிக்கட்டு ஜலீல், மற்றும் திருச்சி மாநகர மாவட்ட கழக செயற்குழு உறுப்பினர் ஐஸ்வர்யா, மீடியா சரவணன்,
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கொள்கை இணை ஒருங்கிணைப் பாளர்கள்முசிறி நீலோபர், முசிறி பரவசிவம், திருவானைக்கோவில் லோகநாதன், இறுதியாக நன்றியுரை வழங்கிய மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் சதீஷ் மற்றும் ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் வெள்ளைச்சாமி மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, சார்பு அணிகளும், கழக தோழர்களும், கழக தோழிகளும் திரளாக கலந்து கொண்டனர்.


0 Comments