// NEWS UPDATE *** கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து - -உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு *** திருச்சி திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பாக உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்படிக்கப்பட்டது

திருச்சி திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பாக உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்படிக்கப்பட்டது

உலக யோகா தினத்தை முன்னிட்டு திருச்சி திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பாக கீழகுமரேசபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோரக்கச் சித்தர் தியான பீட ஆசிரமத்தில் யோக தினம் கடைபிடிக்கபட்டது.





இந்த யோக தினம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக தலைவர் நந்தா தலைமையிலும் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக பொது செயலாளர் பெல். கார்த்திக் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு யோகாவை ஆரம்பித்தவர் பாஜக மாநில பட்டியல் அணி அரசு தொடர்பு இணை அமைப்பாளர் சி. இந்திரன் கலந்து கொண்டு யோகாவை ஆரம்பித்தார். இந்த நிகழ்வுக்கு யோகாவை சொல்லி கொடுத்தவர் ஸ்ரீ ஶ்ரீ யோக ஆனந்த சுவாமி அவர்கள் யோகாவை சொல்லி கொடுத்தார் மற்றும் இந்த நிகழ்வுக்கு பாஜக நிர்வாகிகள் பால்சீலன் தமிழ் செல்வன் எழில் நகர் கிளை தலைவர்கள் சரவணன் குணா மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments