தமிழகத்தில் அஸ்வின்ஸ் ஸ்வீட் கார வகைகள் விற்பனை நிலையம் 45 க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மற்றும் தஞ்சாவூரில் புதிய கடைகளும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது
திருச்சியில் 8 வது புதிய கடை திறப்பு விழா NO.1 டோல்கேட் பகுதியில் இன்று நடைபெற்றது. அதே போல் தஞ்சையில் 4 வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.
திருச்சி NO.1 டோல்கேட் கடையை நிஷா சிபி திறந்து வைத்தார்...சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள செல்வகுமாரி, நிஷா, மற்றும் சிபி ஆகியோர் திறந்து வைத்தனர்...
தஞ்சாவூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட கடையை அஸ்வின் திறந்து வைத்தனர்





0 Comments