தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நவம்பர் இரண்டாம் தேதி அன்று திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்வதை முன்னிட்டு
பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் ,மற்றும் நகர்ப்புற வாரிய தலைவர் கு.ப கிருஷ்ணன் மற்றும் கு.ப.கி.சிரஞ்சீவி ஆகியோரின் வழிகாட்டுதலின்
பெயரில் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் தொடங்கி மாத்தூர் வரை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியும் ஸ்ரீரங்கம் நகரின் பிரபல தொழிலதிபருமான மாரிமுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வரவேற்கும் வகையில் விதவிதமான வண்ணங்களில் பிரம்மாண்டமான பதாகைகளை வைத்து காண்போரின் விழிகளை வியக்க வைத்துள்ளார் பல வண்ணங்களில் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ள இந்த பதாகைகள் திருச்சி மாநகரை விழாக்கோலமாக உள்ளது






0 Comments