// NEWS UPDATE *** ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இன்று முதல் விலையில்லா வேட்டி - சேலை விநியோகம். முதியோர் ஓய்வூதியதார‌ர்கள் வரும் 7ம் தேதி வரை குடும்ப அட்டையுடன் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் - கூட்டுறவுத் துறை அறிவிப்பு *** "SUMAITHANGI" TAMIL MONTHLY (PRGI NO: : TNTAM/2014/59264)
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்  119-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டுஅவரது உருவ சிலைக்கு  திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில் அதிமுக  சார்பில் அவைத்தலைவர் கே.டி. தங்கராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!
திருச்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு லட்சிய ஜனநாயக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!
தனியார் கல்லூரியின் பவள விழா: பெண்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் புதிய மைல்கல் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்..
அரசியல் காழ்ப்புணர்ச்சியா? உண்மை சம்பவமா? - முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது குறித்த சர்ச்சை;  தேசிய முற்போக்கு கழக நிறுவனர் வழக்கறிஞர் இரஞ்சித் கருத்து!
அதிகாரிகளின் அலட்சியம்: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அனுமதி இல்லாத தள்ளுவண்டி கடைகளால் பாதிப்பு - அலைக்கழிக்கப்படும் வியாபாரிகள்!
கிழக்கிந்திய அஞ்சல் அட்டை வரலாறு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!