// NEWS UPDATE *** ''த.வெ.க. கொடிக்கு தடையில்லை...'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...! **** தூய்மை பணியாளர்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா - அன்புமணி *** நிதி நிறுவன அலுவலகத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம்

நிதி நிறுவன அலுவலகத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம்


திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (பஜாஜ் பைனான்ஸ்) வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதால் அந்த நிறுவன ஊழியர்கள் திட்டியதில் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சேகர் என்பவருக்கு நீதி வழங்க வேண்டியும் அந்த நிறுவனத்தை மூடி  அந்த நிறுவனத்தின் மேலாளர், சேகரை திட்டிய ஊழியர்கள் உள்ளிட்டவர்ளை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் திருச்சி தில்லைநகரில் உள்ள அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments