திருச்சி திமுக புதிய எண் 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ரா.முத்துகுமார் கோ அபிஷேகப்புரத்தில் மனுத்தாக்கல்
ரா.முத்துக்குமார் அவர்கள் திமுகவில் 1992,1997 வார்டு பிரதிநிதியாக மக்களுக்கு பணியாற்றியுள்ளார்.
திருச்சி மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளராக உள்ளார். தற்போது அவருக்கு 10-வது வார்டு கவுன்சிலராக போட்டியிடுவதற்கு திமுக கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .அவர் கூறுகையில் தொடர்ச்சியாக மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மக்களுக்கு சிறப்பான ஆட்சி செய்து வருகிறோம்.
நானும் மக்கள் பணியில் பொது சேவை செய்து வருகிறேன். அதே போன்று நானும் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னால் என்னை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பாகவும் கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பெற்றுத் தருவேன்.
மக்களின் பாதுகாவலராகவும் சிறப்பாக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்
0 Comments