மேட்டூர் நகர்மன்ற வேட்பாளர் சகாய செல்வி மார்டின் கோவிலில் வாக்கு சேகரிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் நகர்மன்ற தேர்தலில் போட்டியிடும் 16 வது வார்டு வேட்பாளர் சகாய செல்வி மார்டின் அவருக்கு ஆதரவு திரட்டி மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் அவர்கள் காளியம்மன் சிறப்பு பூஜையில் பங்கேற்று பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..இந்த நிகழ்வில் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்
0 Comments