// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** தலைமை தபால் நிலையத்தை மாணவர் அமைப்பு முற்றுகையிட்டு போராட்டம்

தலைமை தபால் நிலையத்தை மாணவர் அமைப்பு முற்றுகையிட்டு போராட்டம்

 மத்திய அரசை கண்டித்து திருச்சியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பினர் போராட்டம்...

தமிழக அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மசோதாவை தமிழக ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் சபாநாயகருக்கு மறு பரிசீலனை செய்யகோரி மசோதாவை  திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியா மாணவ அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம்

Post a Comment

0 Comments