// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** SDPI கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

SDPI கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

திருச்சியில் SDPI கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்

 


27 வது வார்டு  வேட்பாளர் அப்துல்மாலிக் , 28 வது வார்டு வேட்பாளர் அப்பாஸ் , 29 வது வார்டு வேட்பாளர் முகம்மது சலீம் திருச்சி கோ.அபிஷேகபுரம் கோட்டம் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ பாலாஜியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்

Post a Comment

0 Comments