// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மக்கள் நீதி மய்யம் 60 வது வார்டு வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

மக்கள் நீதி மய்யம் 60 வது வார்டு வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

 திருச்சி மேற்கு தொகுதி 60 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாலசந்தர்  திருச்சி பொன்மலை  கோட்டம் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்



Post a Comment

0 Comments