NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** மகளிர் தினத்தையொட்டி 1 லிட்டர் என்ஜின் ஆயில் வாங்கினால் 1/2 லிட்டர் பெட்ரோல் 1 கிலோ கோதுமை மாவு இலவசம்

மகளிர் தினத்தையொட்டி 1 லிட்டர் என்ஜின் ஆயில் வாங்கினால் 1/2 லிட்டர் பெட்ரோல் 1 கிலோ கோதுமை மாவு இலவசம்

 மகளிர் தினத்தையொட்டி 1 லிட்டர் என்ஜின் ஆயில் வாங்கினால் 1/2 லிட்டர் பெட்ரோல் 1 கிலோ கோதுமை மாவு இலவசம் 


உலகம் முழுவதும் இன்று தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது ..தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரி, மகளிர் சுய உதவி குழுக்கள்,பெண்கள் பணிபுரியும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் மகளிர் தினம் கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் நடைபெற்று வருகிறது...




மகளிர் தினத்தையொட்டி திருச்சி குண்டூர் பகுதியில்  இருக்கக்கூடிய ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் 1 லிட்டர் என்ஜின் ஆயில் வாங்கினால் 1/2 லிட்டர் மற்றும் பெட்ரோல் 1 கிலோ கோதுமை மாவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.. இன்று எதிர்பாராத விதமாக குண்டூர் பகுதியில் இருக்கக்கூடிய பெட்ரோல் பங்கில் பெண் ஒருவர் என்ஜின் ஆயில் வாங்கியுள்ளார்...

அவருக்கு அந்த பெட்ரோல் பங்கு நிர்வாகம் சார்பாக மகளிர் தினம் வாழ்த்துக்கள் தெரிவித்து  1/2 லிட்டர் பெட்ரோல் 1 கிலோ கோதுமை மாவு  பெட்ரோல் பங்கு மேலாளர்கள் அக்பர் அலி மற்றும் பிரிட்டோ வழங்கினார்.

Post a Comment

0 Comments