// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் நாளை(09.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருச்சியில் நாளை(09.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருச்சி  தில்லைநகர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உயர் மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 09.03.2022 (புதன் கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் மாலை 03.30 வரை


தில்லைநகர் கிழக்கு பகுதிகளான தில்லைநகர் முதல் தெரு முதல் ஏழாம் தெரு வரை, தில்லைநகர் கிழக்கு விஸ்தரிப்பு, சாஸ்திரி ரோடு முதல் தெரு, கோட்டை ஸ்டேசன் ரோடு, வாமடம். அதே போல் பாலக்கரை பிரிவிற்குட்பட்ட சின்னசாமி நகர், ஆழ்வார் தோப்பு, K.M.நகர், ஸ்டீல் தோப்பு, முகமதுபுறா பள்ளிவாசல் மற்றும் பீமநகர் ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் ச.பிரகாசம் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments