// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி லால்குடியில் (15.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருச்சி லால்குடியில் (15.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

 திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு செய்யப்படுவதால் 15.03.2022 (செவ்வாய் கிழமை ) அன்று காலை 09 மணி முதல் மாலை 04  வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது..


மணக்கால் நகர், சாந்தி நகர் ,பூவாளூர், பெருவளநல்லூர் ,வெள்ளனூர் , நன்னிமங்கலம், அன்பில் ,கொப்பாவளி,வழுதியுர், நடராஜபுரம்,ஜங்கமராஜபுரம், ஆதிகுடி, கொன்னைகுடி, சாத்த மங்கலம்,ஆனந்திமேடு,காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி,மேட்டுப்பட்டி, ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் அன்பு செல்வம்  தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments